07771 07771 mail@anjale.lk

பழனிவடிவேலு இராசம்மா

பூனாவலைத் தோட்டம், கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம், Jaffna,
October 21, 2019
Views: 502
தோற்றம்: 13-07-1940
மறைவு: 22-09-2019
பிறந்த இடம்: கரணவாய் தெற்கு
வசித்த இடம்: கரணவாய் தெற்கு
வயது: 79
விபரம்

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பழனிவடிவேலு இராசம்மா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அந்தியேட்டிக்கிரியை
October 22, 2019 at 08:00
பூனாவலைத் தோட்டம், கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்

இந் நிகழ்வில் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
முகவரி: பூனாவலைத் தோட்டம், கரணவாய் தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம், Jaffna,
தொலைபேசி:

+94775955463

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required