07771 07771 mail@anjale.lk

குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை (பூமணி)

தோற்றம்: 22-02-1948
மறைவு: 13-04-2020
பிறந்த இடம்: திருகோணமலை Orrs Hill உவர்மலை
வசித்த இடம்: திருகோணமலை Orrs Hill உவர்மலை
வயது: 72
விபரம்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

நினைவு மலர் :

தொடர்புகளுக்கு
தொலைபேசி:

யோகேஸ் - மகள்
Mobile : +33634574552

சுதன் - மகன்
Mobile : +94772616165

ராஜன் - மகன்
Mobile : +94776164246

சுதனி - மகள்
Mobile : +94773487739

சாந்தி - மகள்
Mobile : +447506591533

சசி - மகள்
Mobile : +41779162988

சொந்தா - மருமகன்
Mobile : +33631843195

ரவி - மருமகன்
Mobile : +41762971491

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required