07771 07771 mail@anjale.lk

அஞ்சலியில் துயர் பகிர்தலுக்கு தேவையான தகவல்கள்

  1. பிரசுரிப்பவரின் தகவல்கள்;
    1. தொலைபேசி இலக்கம்
    2. முழுப் பெயர்
    3. அடையாள அட்டை இலக்கம்  (NIC No)
    4. முகவரி
  1. இறந்தவரின் தகவல்கள்
    1. இறந்தவரின் புகைப்படம்
    2. இறந்தவரின் முழுப் பெயர்
    3. பிறந்த திகதி
    4. இறந்த திகதி
    5. முழுவடிவ அறிவித்தலுக்குரிய அறிவித்தலை  type செய்து mail@anjale.com என்ற  email  ஊடாக அனுப்பலாம் அல்லது   வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி  அதனை Scan (ஸ்கான்) செய்து  mail@anjale.com என்ற  email  ஊடாக அனுப்பலாம்.
    6. இறந்தவர் 60 வயதுக்கு உட்பட்டவர் எனில் அல்லது திடீர் விபத்தில் இறந்தவர் எனில் அவரது இறப்பு சான்றிதழ் (death certificate) ஸ்கேன் செய்து viber அல்லது  whatsapp மூலமாக புகைப்படம் எடுத்து அனுப்பலாம். அல்லது mail@anjale.com என்ற  email  ஊடாகவும் அனுப்பலாம்.
பணம் செலுத்தும் முறை
    1. இன்னும் சில வாரங்களில் ஒன்லைன் மூலமான பண கொடுப்பனவு உள்ளடக்கப்படும்
    2. வங்கி ஊடக பணம் கட்டுபவர்கள் கீழே தரப்பட்ட வங்கி கணக்கு  இலக்கத்தின் ஊடாகவும் பணத்தை கட்டலாம்.

வங்கியின் பெயர்: ஹட்டன் நேஷனல்  வங்கி  ( Hatton National  Bank )

வங்கிக்கணக்கு இலக்கம்: இன்னும் சில வாரங்களில் வங்கி இலக்கம் உள்ளடக்கப்படும்

  1. பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு  viber அல்லது  whatsapp மூலமாக புகைப்படம் எடுத்து  அனுப்பலாம். அல்லது mail@anjale.com என்ற  email  ஊடாகவும் அனுப்பலாம் வங்கியில் பணம் செலுத்தப்பட்டிருந்தால் ரிசீத்து அனுப்பி அதனை உறுதிபடுத்த பின்னரே அறிவித்தல் வேலை ஆரம்பிக்கப்படும்.
  2. Online மூலமாக பணம் கட்டுபவர்கள் payhere என்ற buttonஐ கிளிக் செய்து அதனுடாகவும் உங்கள் அறிவித்தலுக்கு உரிய பணத்தை கட்டலாம்.

குறிப்பு

  1. நீங்கள் அனுப்பி பிரசுரித்த அஞ்சலிகளுக்கு  முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
  2. நாம் பிரசுரித்த அஞ்சலிகளில்  எழுத்துப் பிழைகள் ஏதாவது இருந்தால் , அவற்றை  எம்முடன் தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்.
  3. இணையத்தளத்தில் எதாவது  தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
  4. நீங்கள் அனுப்பி வைத்த அனைத்து தகவல்களும் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்  எமக்கு அஞ்சலி  கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து ஆகக்கூடியது  4 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும்.