07771 07771 mail@anjale.lk

துரைராசா விக்னராசா

தோற்றம்: -
மறைவு: 16-05-2022
பிறந்த இடம்: யாழ் நீராவியடி
வசித்த இடம்: வெள்ளவத்தை
நிகழ்வுகள்
தகன கிரியை இடம்: அஞ்சலிக்காக பொரளை A.F ரேமண்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டு ஈமைக்கிரிகைகள் 19-05-2022நாளை வியாழக்கிழமை காலை 8 மணி - நண்பகல் 12 மணிவரை நடைபெறும்.
விபரம்

யாழ் நீராவியடியை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா விக்நராசா அவர்கள் 16.05.2022 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் இறைவனடி அன்னார் காலம்சென்றவர்களான துரைராசா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகனும் காலம்சென்றவர்களான சபாரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் மகேஸ்வரி தேவியின் அன்பு கணவரும் அனுஷா, யாமினி, மைதிலி,அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும் கணேசன், கைலாயரூபன்,சத்தியசீலன்,செந்திநாதன்,ஆகியோரின் அன்பு மாமனாரும் அஷ்வின்,சரண்யன்,சாத்விகன்,கீர்த்தனா,சேயோன் , ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் பத்மாவதி கமலாதேவி, வசந்தி,ஜெயந்தி,ஆகியோரின்,பாசமிகு சகோதரரும் ருக்குமணிதேவி,யோகேஸ்வரிதேவி,ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 18-05-2022 இன்று புதன்கிழமை பி.ப. 2 மணி - பி .ப 7 மணிவரை அஞ்சலிக்காக பொரளை A.F ரேமண்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டு ஈமைக்கிரிகைகள் 19-05-2022நாளை வியாழக்கிழமை காலை 8 மணி - நண்பகல் 12 மணிவரை நடைபெறும்.

 

தொடர்புகளுக்கு
தொலைபேசி:

0742320358

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required