07771 07771 mail@anjale.lk

இராமசந்திரன் றஞ்சினி

தோற்றம்: 10-01-1958
மறைவு: 20-05-2020
பிறந்த இடம்: கிளிநொச்சி
வசித்த இடம்: யாழ். நல்லூர், ஹற்றன்
வயது: 62
நிகழ்வுகள்
கிரியை இடம்: அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்
விபரம்

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசந்திரன் றஞ்சினி அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று ஹற்றனில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற இராமசந்திரன்(மினிப்பிரியா றேடஸ்- அச்சுவேலி) வினோதா அழகு நிலையம்(யாழ்ப்பாணம்) அவர்களின் ஆரூயிர் மனைவியும், வினோதா(ஹற்றன்), கஜீதா(நெதர்லாந்து), செந்தூரன்(பிரான்ஸ்), ஸ்கந்தரூபன்(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாஸ்கரன்(ஹற்றன்), தனராஜன்(நெதர்லாந்து), கீதா(பிரான்ஸ்), சுமதி(நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும், வனேஸ்வரி(ஜோர்தான்), மாலினி(கிளிநொச்சி), விஜயா(இந்தியா), சிறிராஜ்(யாழ்ப்பாணம்), பாவானி(கனடா), காலஞ்சென்ற றமேஷ்பாபு(மாவீரன்-கனடா) ஆகியோரின் ஆசைச் சகோதரியும், காலஞ்சென்ற குணரத்தினம் மற்றும் மகேந்திரன்(கிளிநொச்சி), றோபேட்(இந்தியா), வனிதா(யாழ்ப்பாணம்), ஜோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான இந்திராவதி- தியாகராஜா(கொழும்புத்துறை), காந்திமதி- வீரசிங்கம்(கொழும்புத்துறை), ஜெகவதி - செல்லையா(அரியாலை), மனோன்மணி- கந்தசாமி(நாவற்குழி) மற்றும் இராஜேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினகோமதி - மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், இந்துஜா(அசந்தன்- ஜேர்மனி), சுவர்ணியா, சுவேதன்(ஹற்றன்), சுகி, தர்சிகா, சுதர்சன்(கொலன்ட்), வர்சா, கிருத்திஸ்(நல்லூர்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும், சாமினா(ஜேர்மனி)அவர்களின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
தொலைபேசி:

செந்தூரன் - மகன்
Mobile : +33652754350

ஸ்கந்தரூபன் - மகன்
Mobile : +94776782201

வினோதா - மகள்
Mobile : +94763439472

User Reviews 1
  • அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுக்கு anjale.lk குழாம் தனது அஞ்சலிகளை தெரிவிப்பதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!!!!!

    author
    Anjale.lk

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required