07771 07771 mail@anjale.lk

வசந்தி குலவீரசிங்கம் Bsc(Eng), CEng, MIE(Srilanka), PEng (Canada) – முன்னை நாள் நிறைவேற்று பொறியியலாளர் (Chief Engineer) கட்டிட திணைக்களம் யாழ்ப்பாணம்.

May 17, 2020
Views: 1794
தோற்றம்: 16-08-1960
மறைவு: 31-05-2019
பிறந்த இடம்: துன்னாலை வடக்கு
வசித்த இடம்: கனடா, கொழும்பு
வயது: 58
விபரம்

திதி: 19.05.2020

துன்னாலை வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வசந்தி குலவீரசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கவிதை

நிலையில்லா உலகில் நிதம் நிதம் நாமிங்கே நிழலாய் தொடரும் உங்கள் நீங்கா நினைவுகளுடன் ஆண்டுகள் ஒன்று ஆனாலும் மாண்டிருமோ உங்கள் நினைவு

"பூமிக்கு நாம் ஒரு
யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன்
நித்திரை கொண்டோம் நித்திரை போவது
நியதி என்றாலும் யாத்திரை என்பது
தொடர்கதையாகும்"

User Reviews 1
  • Our blessing for you.

    author
    Pillalar

Post New Review

Send Message
Login Required
Send Your Bid
Login Required
Report This Listing
Login Required